இலவச தமிழ் நீட் பயிற்சி தேர்வு 

IPractice இன் நீட் தமிழ் (UG) மாதிரி தேர்வு பயிற்சி தளத்துடன் உங்கள் தேர்வு பயிற்சியைத் தொடங்குங்கள்.


 
 
 
 
Teacher Eligibility Test Exam
 
 
 
 
 
 
 
 

iPracticeயின் நீட் தமிழ் (UG) மாதிரி தேர்வு பயிற்சியின் நன்மைகள்

1

உங்கள் பயிற்சியின் ஆயத்த நிலையை அறிந்துகொள்ள

iPracticeன் Dashboardல் நீட் தமிழ் தேர்வுக்கான உங்கள் ஆயத்த நிலை பற்றிய தகவலை தருகிறது. ஒவ்வொரு நாளும் நடக்கின்ற உங்கள் பயிற்சியின் வளர்ச்சியை தெரிந்து கொள்ளலாம்

3

நீட் தமிழ் தேர்வு ஆன்லைன் பயிற்சி

iPracticeயின் நீட் தமிழ் தேர்வு பயிற்சி உங்கள் தேர்வுக்கான போதிய நடைமுறை பயிற்சியை உங்களுக்கு வழங்குகிறது. iPracticeயின் மாதிரி தேர்வு, நீட் தமிழ் தேர்வின் அசல் பரீட்சை வடிவமைப்பு முறையை கடைபிடிக்கின்றன.

2

துல்லியமான பரிந்துரைகள்

iPractice தொடர்ந்து உங்கள் முன்னேற்றத்தை கண்காணித்து மிகவும் துல்லியமான பரிந்துரையை உங்களுக்கு கொடுக்கும்.

4

உங்கள் அன்றாட கற்றல் செயல்பாட்டிற்கு உதவும்

iPracticeயின் Mock / Subject / Chapter / Topic வாரியான பயிற்சி தேர்வுகள் உங்கள் தினசரி கல்வி அமர்வுகளை செயல்திறன் மிக்கதாக செய்யும்.


 
 
 

iPracticeயின் நீட் தமிழ் தேர்வு இணையதள பயிற்சி பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது.

  • 8500 க்கும் அதிகமான பயிற்சி வினாக்கள்.
  • 3 பாடங்கள் ( இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் )
  • 52 அத்தியாயங்கள்
  • பாடங்கள் / அத்தியாயங்கள் வாரியான பயிற்சி தேர்வுகள்

 

நீட் தேர்வு குறிப்புகள் மற்றும் மூல இணைப்புகள்

நீட் தேர்வு முக்கிய நாட்கள்

Date of Notification  Dec
விண்ணப்பிக்க கடைசி தேதி  End of Dec
விண்ணப்ப கட்டணம் Rs 1500  (or) 1400 (or) 800
Exam Date  May | Jun ( 02:00 PM to 05:00 PM)