தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி

Kick off your test prep with iPractice's Teacher Eligibility Test Exam Prep tool.

 
 
 
 
Teacher Eligibility Test Exam
 
 
 
 
 
 
 
 

iPracticeயின் ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சியின் நன்மைகள்

1

உங்கள் பயிற்சியின் ஆயத்த நிலையை அறிந்துகொள்ள

iPracticeன் Dashboardல் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உங்கள் ஆயத்த நிலை பற்றிய தகவலை தருகிறது. ஒவ்வொரு நாளும் நடக்கின்ற உங்கள் பயிற்சியின் வளர்ச்சியை தெரிந்து கொள்ளலாம்

3

ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைன் பயிற்சி

iPracticeயின் ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி உங்கள் தேர்வுக்கான போதிய நடைமுறை பயிற்சியை உங்களுக்கு வழங்குகிறது. iPracticeயின் மாதிரி தேர்வு, TN TET தேர்வின் அசல் பரீட்சை வடிவமைப்பு முறையை கடைபிடிக்கின்றன.

2

துல்லியமான பரிந்துரைகள்

iPractice தொடர்ந்து உங்கள் முன்னேற்றம் கண்காணித்து மிகவும் துல்லியமான பரிந்துரையை உங்களுக்கு கொடுக்கும்.

4

உங்கள் அன்றாட கற்றல் செயல்பாட்டிற்கு உதவும்

iPracticeயின் Mock / Subject / Chapter / Topic வாரியான பயிற்சி தேர்வுகள் உங்கள் தினசரி கல்வி அமர்வுகளை செயல்திறன் மிக்கதாக செய்யும்.


 
 
 

iPracticeயின் ஆசிரியர் தகுதி தேர்வு இணையதள பயிற்சி பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது.

  • 9000 க்கும் அதிகமான பயிற்சி வினாக்கள்.
  • 7 பாடங்கள் ( குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் )
  • 52 அத்தியாயங்கள்
  • பாடங்கள் / அத்தியாயங்கள் வாரியான பயிற்சி தேர்வுகள்

 

Teacher Eligibility Test Study References & Resources

Teacher Eligibility Test Date

Date of Notification APA
விண்ணப்பிக்க கடைசி தேதி APA
விண்ணப்ப கட்டணம்  APA
Paper 1 Exam Date APA
Paper 2 Exam Date APA