TNPSC - தேர்வு பயிற்சி

Kick off your test prep with iPractice's TNPSC Eligibility Exam Prep tool.

 
 
Teacher Eligibility Test Exam
 
 
 
 
 
 
 
 

iPracticeயின் TNPSC  தேர்வு பயிற்சியின் நன்மைகள்

1

உங்கள் பயிற்சியின் ஆயத்த நிலையை அறிந்துகொள்ள

iPractice ன் Dashboard ல் TNPSC Tamil தேர்வுக்கான உங்கள் ஆயத்த நிலை பற்றிய தகவலை தருகிறது. ஒவ்வொரு நாளும் நடக்கின்ற உங்கள் பயிற்சியின் வளர்ச்சியை தெரிந்து கொள்ளலாம்

3

TNPSC தகுதி தேர்வு ஆன்லைன் பயிற்சி

iPractice யின் TNPSC Tamil தேர்வு பயிற்சி உங்கள் தேர்வுக்கான போதிய நடைமுறை பயிற்சியை உங்களுக்கு வழங்குகிறது. iPracticeயின் மாதிரி தேர்வு, TNPSC தேர்வின் அசல் பரீட்சை வடிவமைப்பு முறையை கடைபிடிக்கின்றன.

2

துல்லியமான பரிந்துரைகள்

iPractice, தொடர்ந்து உங்கள் முன்னேற்றத்தை கண்காணித்து மிகவும் துல்லியமான பரிந்துரையை உங்களுக்கு கொடுக்கும்.

4

உங்கள் அன்றாட கற்றல் செயல்பாட்டிற்கு உதவும்

iPractice யின் Mock / Subject / Chapter / Topic வாரியான பயிற்சி தேர்வுகள் உங்கள் தினசரி கல்வி அமர்வுகளை செயல்திறன் மிக்கதாக செய்யும்.


 
 
 

iPractice யின் TNPSC தகுதி தேர்வு இணையதள பயிற்சி பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது.

  • 12000 க்கும் அதிகமான பயிற்சி வினாக்கள்.
  • 8 பாடங்கள் ( பொது அறிவியல், தற்போதைய நிகழ்வுகள், நிலவியல், வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம், இந்திய அரசியல், இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், மன திறன் சோதனைகள் )
  • 15 அத்தியாயங்கள்
  • பாடங்கள்/அத்தியாயங்கள் வாரியான பயிற்சி தேர்வுகள்

 

TNPSC Test Study References & Resources

TNPSC Exam Date 

Preliminary தேர்வு தேதி  
Preliminary தேர்வு முடிவுகள்  APA
Main தேர்வு தேதி  APA
Main தேர்வு முடிவுகள் APA
Main Exam Counseling Date APA